"Thenmozhi" from "Thiruchitrambalam" by Sun Pictures, Sung by Santhosh Narayanan, and Lyrics by Poetu Dhanush, Music by Anirudh Ravichander and Directed by Mithran Jawahar.
Star Cast : Dhanush, Raashi Khanna, Nithya Menen, Priya Bhavani Shankar, Prakash Raj and Bharathiraja
Directed by Mithran R Jawahar
Song Title: Thenmozhi
Movie : Thiruchitrambalam
Composed by Anirudh Ravichander
Lyrics: Poetu Dhanush
Vocals: Santhosh Narayanan

Singer : Santhosh Narayanan
Music : Anirudh Ravichander
Lyrics : Bharathiraja
Thenmozhi Lyrics in English
Male : Thenmozhi poongodi
Vaadi pochae en chedi
Vaanmadhi paingili
Aasai theera vaatu nee
Male : Unna nenachonnum urugala podi
Sogathil onnum valakkala thaadi
Geththu kaattitu azhuvuranae
Azhuthu mudichittu sirikkiranae
Male : Thenmozhi poongodi
Vaadi pochae en chedi
Vaanmadhi paingili
Aasai theera vaatu nee
Male : Nejama naa senja paavam
Muzhusa un mela vedhacha paasam
Nezhalum pinnaala kaanom
Adhukkum ammaadi pudhusa kovam
Male : Paalae inga therala
Paayaasam kekkutha
Kaaththae inga veesala
Kaaththaadi kekkutha
Un mela kuththam ila
Nee onnum naanum ila
Male : Thenmozhi poongodi
Vaadi pochae en chedi
Vaanmadhi paingili
Aasai theera vaatu nee
Male : Unna nenachonnum urugala podi
Sogathil onnum valakkala thaadi
Geththu kaattitu azhuvuranae
Azhuthu mudichittu sirikkiranae
Male : Thenmozhi poongodi
Vaadi pochae en chedi
Vaanmadhi paingili
Aasai theera vaatu nee
Thenmozhi Lyrics in தமிழ்
தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாடி நீ
உன்ன நெனச்சொன்னும் உருகல போடி சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி கெத்து காட்டிட்டு அழுவுரனே அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே
தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாடி நீ
நெஜமா நா செஞ்ச பாவம் முழுசா உன் மேல வெதச்ச பாசம் நெழலும் பின்னால காணோம் அதுக்கும் அம்மாடி புதுசா கோவம்
பாலே இங்க தேறல பாயாசம் கேக்குதா காத்தே இங்க வீசல காத்தாடி கேக்குதா
உன் மேல குத்தம் இல்ல நீ ஒண்ணும் நானும் இல்ல.
தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாடி நீ
உன்ன நெனச்சொன்னும் உருகல போடி சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி கெத்து காட்டிட்டு அழுவுரனே அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே
தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி வான்மதி பைங்கிளி, ஆசை தீர வாடி நீ...!