top of page

Viruman - Madura Veeran Song Out: Lyrics in Tamil | Karthi, Aditi Shankar | Yuvan Shankar Raja

Updated: Aug 6, 2022

Madura Veeran song is latest new tamil song from tamil movie Viruman starring Karthi, Aditi Shankar. This Madura Verran song lyrics written by Raju Murugan and sung by Yuvan Shankar Raja & Aditi Shankar while music composed by Yuvan Shankar Raja.



Madura Veeran Song Details:


Movie: Viruman (Tamil)

Singers: Yuvan Shankar Raja,Aditi Shankar

Lyricist: Raju Murugan

Music: Yuvan Shankar Raja

Starring: Karthi, Aditi Shankar

Label: ©️Sony Music South


Madura Veeran Song Lyrics in English

Yei madura veeran azhagila

Maattu kompu thimirila

Paavi nenju sikkikiche


Vaadi en karuppatti

Paatha pathum theeppetti

Maaman nenju pathikiriche


Maaruren yerida edantha

Meesaya neevura varam tha

Uduthura vettiya pola

Ottikittu vara porenda


Un kooda varenda

Un kooda varenda


Theni moththam paakkathaan

Thangame unna thookki thaan

Mothathila thaan

Naan mondu oothava


Oore kannu poda thaan

Maaman unna koodi thaan

Pulla nooru thaan

Naan pethu podava


Koda saanjene kompan naanthaane

Kodamaaki karuvaachi

Oru vaatti enna thookki poyendi


Un kooda varendi

Un kooda varendi


Maaman kannu sooriyan

Eera kola yeriyan

Ethama enna kuththi kollaadhe


Aantha muzhi kaariye

Aruva mana maariye

Sogama enna vetti thallaathe


Oh sela munthi orama

Aaththa thantha vaasama

Ulla kaalam thaan

Unna nenjil thaanguven


Maaman nenju mela thaan

Aattu kutty pola thaan

Neththam thoonga thaan

Paththu jenmam vaanguven


Edi pechiye enna saachiye

Enna maathi puthusaakki

Usuraakki un kaiyil thaarendi


Un kooda varendi

Naan kooda varendi

Un kooda varendi

Naan kooda varendi

Madura Veeran Song Lyrics in Tamil

யேய் மதுர வீரன் அழகிலா

மாட்டு கொம்பு திமிரில

பாவி நெஞ்சு சிக்கிகிச்சே


வாடி என் கருப்பட்டி

பாத்தா பாத்தும் தீப்பெட்டி

மாமன் நெஞ்சு பத்திகிரிச்சே


மாறுறேன் எறிடா எடந்தா

மீசைய நீவுற வரம் தா

உடுத்துறை வெட்டிய போல

ஒட்டிகிட்டு வர போறேண்டா


உன் கூட வரேன்டா

உன் கூட வரேன்டா


தேனி மோத்தம் பாக்கத்தான்

தங்கமே உன்ன தூக்கி தான்

மொதத்தில தான்

நான் மொண்டு ஊதாவா


ஊரே கண்ணு போடா தான்

மாமன் உன்ன கூடி தான்

புள்ள நூறு தான்

நான் பெத்து போடவா


கோடா சாஞ்சேனே கொம்பன் நான்தானே

கொடமாகி கருவாச்சி

ஒரு வாட்டி என்ன தூக்கி போயேண்டி


உன் கூட வரேன்டி

உன் கூட வரேன்டி


மாமன் கண்ணு சூரியன்

ஈற கொல யெரியன்

எதாமா என்ன குத்தி கொள்ளாதே


அந்த முழி கரையே

அருவா மன மாறியே

சோகம என்ன வெட்டி தள்ளாதே


ஓ சேல முந்தி ஓரமா

ஆத்த தந்த வாசமா

உள்ள காலம் தான்

உன்ன நெஞ்சில் தாங்குவேன்


மாமன் நெஞ்சு மேல தான்

ஆட்டு குட்டி போல தான்

நெத்தம் தூங்க தான்

பாத்து ஜென்மம் வாங்குவேன்


எடி பேச்சியே என்ன சச்சியே

என்னா மாத்தி புதுசாக்கி

உசுராக்கி உன் கையில் தாரேந்தி


உன் கூட வரேன்டி

நான் கூட வரேன்டி

உன் கூட வரேன்டி

நான் கூட வரேன்டி


bottom of page